Tag: nagercoil court recruitment 2021
கன்னியாகுமரி மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவில் வேலைவாய்ப்பு!
நாகர்கோவில், பத்மனாபபுரம், குழித்துறை, இரணியல் மற்றும் பூதப்பாண்டி ஆகிய ஊர்களில் இயங்கும் வட்ட சட்டப்பணிகள் குழுவிற்கு, சட்டம் சார்ந்த தன்னார்வலராக சேவைபுரிய விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
▶️ 03/03/2021 அன்றுக்குள், யார் வேண்டுமானாலும் இப்பணிக்கு...