Tag: natasha singh success story
‘நான் சுதந்திரப் பறவை’ – நடாஷா சிங் கலகல பேட்டி
‘ஆப்பிள் ஹீரோயின்’ என ரசிகர்கள் வர்ணித்து தள்ளுகின்றனர் ‘ஜிப்ஸி’ நாயகியான நடாஷா சிங்கை. ஆப்பிளோடு ஒப்பிடுவதற்கு காரணம் அவர் ஹிமாச்சல் வரவு என்பதால்தானாம். முதல் படமே விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பைப் பெற்றிருப்பதால்...