Tag: papanasam dam
அகஸ்தியர் அருவியில் குளிக்க அனுமதி அளிக்கப்படுமா?
நெல்லை மாவட்டத்தில் சுற்றுலா தலமாக பாபநாசம் அகஸ்தியர் அருவி உள்ளது. இங்கு ஆண்டு முழுவதும் தண்ணீர் கொட்டும். இதனால் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், பிற மாவட்டங்களிலும் இருந்தும் சுற்றுலா பயணிகள் இங்கு...