நெல்லை மாவட்டத்தில் சுற்றுலா தலமாக பாபநாசம் அகஸ்தியர் அருவி உள்ளது. இங்கு ஆண்டு முழுவதும் தண்ணீர் கொட்டும். இதனால் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், பிற மாவட்டங்களிலும் இருந்தும் சுற்றுலா பயணிகள் இங்கு வந்து குளித்து செல்வார்கள்.
ஆனால், கொரோனா ஊரடங்கு காரணமாக இந்த அருவிக்கு சுற்றுலா பயணிகள் செல்ல தடை விதிக்கப்பட்டு உள்ளது. தற்போது குற்றாலம் அருவிகளில் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது.
யார் இந்த ஷில்பா பிரபாகர் சதீஷ்?
அதேபோல் அகஸ்தியர் அருவியிலும் சுற்றுலா பயணிகள் குளிக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
இதையும் படிக்க: அகஸ்தியர் அருவிக்கு செல்ல தடை நீடிப்பு- பாபநாசத்தில் குளிக்க மக்கள் அலைமோதல்