Tag: pothys job vacancy in kerala
போத்தீஸ் எர்ணாகுளம் கிளையில் வேலைவாய்ப்பு..
கேரளா மாநிலம் எர்ணாகுளத்தில் போத்தீஸ் துணிக்கடையின் கிளை விரைவில் தொடங்கப்பட உள்ளது. இக்கிளையில் விற்பனையாளர்கள், விற்பனை உதவியாளர்கள், சூப்பர் வைசர்கள், கேஷியர், பில்லிங் கிளர்க், டிரைவர்கள், செக்யூரிட்டி கார்டுகள், டெய்லர்கள் உள்ளிட்ட பணிகளுக்கு...