போத்தீஸ் எர்ணாகுளம் கிளையில் வேலைவாய்ப்பு..

2613

கேரளா மாநிலம் எர்ணாகுளத்தில் போத்தீஸ் துணிக்கடையின் கிளை விரைவில் தொடங்கப்பட உள்ளது. இக்கிளையில் விற்பனையாளர்கள், விற்பனை உதவியாளர்கள், சூப்பர் வைசர்கள், கேஷியர், பில்லிங் கிளர்க், டிரைவர்கள், செக்யூரிட்டி கார்டுகள், டெய்லர்கள் உள்ளிட்ட பணிகளுக்கு ஆண்/பெண் ஊழியர்கள் வரவேற்கப்படுகின்றனர். இப்பணிகளுக்கான நேர்முகத்தேர்வு போத்தீஸ் திருநெல்வேலி கிளையில், வரும் டிசம்பர் 16 மற்றும் 17-ம் தேதிகளில் நடைபெறுகிறது.

முழு விபரங்களுக்கு கீழே உள்ள PDF ஃபைலை டவுன்லோட் செய்யவும்.

Pothys Ernakulam Recruitment

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here