Tag: Self Service Bakery
கரோனா தடுப்பு விழிப்புணர்வுடன் கொடைக்கானலில் சுய சேவை பேக்கரி
பொதுமக்கள் சமூக இடைவெளியைப் பின்பற்றும் விதமாக கொடைக்கானலில் தனியார் பேக்கரி ஒன்று, சுய சேவையாக பொதுமக்களே ரொட்டி பாக்கெட்களை எடுத்துக் கொண்டு, உரிய பணத்தை அங்குள்ள டப்பாவில் வைத்துச் செல்லும் வசதியை ஏற்படுத்தியுள்ளது....