Tag: standing wheelchair project report
மாற்றுத்திறனாளிகள் இனி எழுந்து நிற்கலாம்!
எழுந்து நிற்க முடியாத மாற்றுத்திறனாளிகள் இனி கவலைப்பட வேண்டியதில்லை. யாருடைய உதவியும் இன்றி உட்கார்ந்த நிலையில் இருந்து எழுந்து நிற்கவும், எழுந்து நின்று உட்காரவும் வழிவகை செய்திருக்கிறது சென்னை ஐஐடி கல்லூரியால் உருவாக்கப்பட்டுள்ள...