Tag: success story
சுல்தான் பத்தேரி
கேரளாவின் வயநாடு மாவட்டத்தில் அமைந்திருக்கும் வரலாற்று சிறப்புமிக்க நகரம் சுல்தான் பத்தேரி. திப்பு சுல்தான் இங்கே ஒரு கோட்டையைக் கட்டியதால் இப்பெயர். சுல்தான் பத்தேரி அதன் சரித்திர சிறப்புகளை தாண்டி பிரம்மாண்ட...