Tag: taapsee pannu interview
‘தனுஷ் கடின உழைப்பாளி; வெற்றிமாறன் நல்ல படைப்பாளி’ – டாப்ஸி
வெள்ளாவியில் வெளுத்த தேவதையாக இன்றும் மிளிர்கிறார் டாப்ஸி பன்னு. ‘ஆடுகளம்’ படம் மூலமாக அறிமுகமாகி தென்னிந்திய சினிமா களத்தை தன்வசப்படுத்தியவர், இப்போது பாலிவுட்டில் ஒரு டஜன் படங்களில் நடித்து வருகிறார். தமிழில்...