Tag: upsc ias free coaching
மதுரை காமராஜ் பல்கலையில் சிவில் சர்வீசஸ் தேர்வு பயிற்சி
மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் ரூ.3,000 உணவுப்படி மற்றும் இலவச தங்குமிடத்துடன் கூடிய ஐ.ஏ.எஸ்./ஐ.பி.எஸ். உள்ளிட்ட சிவில் சர்வீஸஸ் முதல்நிலை தேர்வுக்கான பயிற்சி வகுப்புகள் 15/02/2021 அன்று தொடங்குகிறது. இந்த இலவச பயிற்சி வகுப்பில்...