மதுரை காமராஜ் பல்கலையில் சிவில் சர்வீசஸ் தேர்வு பயிற்சி

1254
மதுரை காமராஜ் பல்கலையில் சிவில் சர்வீசஸ் தேர்வு பயிற்சி

மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் ரூ.3,000 உணவுப்படி மற்றும் இலவச தங்குமிடத்துடன் கூடிய ஐ.ஏ.எஸ்./ஐ.பி.எஸ். உள்ளிட்ட சிவில் சர்வீஸஸ் முதல்நிலை தேர்வுக்கான பயிற்சி வகுப்புகள் 15/02/2021 அன்று தொடங்குகிறது. இந்த இலவச பயிற்சி வகுப்பில் கலந்துகொள்ள விருப்பமுள்ளோர் விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. விண்ணப்பிக்க கடைசிநாள்: 20/01/2021

இப்பயிற்சியில் சேர்வதற்கான விண்ணப்பப் படிவத்தை கீழே உள்ளே லிங்கை க்ளிக் செய்து டவுன்லோட் செய்து கொள்ளலாம்..

UPSC PRELIMS 2021 BATCH APPLICATION FORM

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here