Tag: virat kohli
ரன் வேட்டைக்காரன்!
‘’ஒரு மனிதன் எப்படி இப்படி ஆடமுடியும் என்று வியக்கிறேன். அவர் எப்போதெல்லாம் பேட்டிங் பிடிக்க வருகிறாரோ அப்போதெல்லாம் சதமடிப்பார் என்று எனக்கு தெரிகிறது...’’ விராட் கோலி குறித்து வங்கதேச கிரிக்கெட் வீரர் தமீம்...