
தென்காசி மாவட்டம் வீரகேரளம்புதூர் தாலுகா அரசு மருத்துவமனையில் செயல்படுத்தப்பட இருக்கும் பல் மருத்துவ மையத்தில், பல் மருத்துவ அலுவலர் (Dental Surgeon) பதவியில் ஒப்பந்த அடிப்படையில் தற்காலிகமாக பணிபுரிவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விண்ணப்பப் படிவங்களை அருகிலுள்ள மாவட்ட துணை இயக்குனர் சுகாதாரப்பணிகள் அலுவலகம், வட்டார ஆரம்ப சுகாதார நிலையங்களில் பெற்றுக் கொள்ளலாம்.
கல்வித்தகுதி: BDS
காலிப்பணியிடங்கள்: 01
விண்ணப்பிக்க கடைசிநாள்: 23.02.2021
இந்த நியமனத்திற்கான Notification மற்றும் முழு விபரங்களை அறிந்துகொள்ள கீழே உள்ள PDF ஃபைலை டவுன்லோட் செய்து கொள்ளலாம்.
Dental Surgeon Recruitment 2021 Notification