நொய்டாவில் செயல்பட்டு வரும் தேசிய உர தொழிற்சாலையில் கணக்கு உதவியாளர் பணி
பணி:
Account Assistant
வயதுவரம்பு:
18 வயது முதல் 30 வயதிற்குள் இருக்க வேண்டும்.
கல்வி தகுதி:
50 சதவீத மதிப்பெண்களுடன் பி.காம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
விண்ணப்பிக்க
கடைசி தேதி:
22.01.2021
மேலும் விவரங்கள் அறிய
https://www.nationalfertilizers.com/images/pdf/career/noida/ADV-%20ACCOUNTS%20ASSISTANT.pdf