நெல்லை மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவில் வேலைவாய்ப்பு!

12348

திருநெல்வேலி, தென்காசி, அம்பாசமுத்திரம், சங்கரன்கோவில், வள்ளியூர், செங்கோட்டை, நாங்குநேரி, சேரன்மகாதேவி, சிவகிரி, ஆலங்குளம் ஆகிய ஊர்களில் இயங்கும் வட்ட சட்டப்பணிகள் குழுவிற்கு, சட்டம் சார்ந்த தன்னார்வலராக சேவை புரிய விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

▶️ 08/03/2021 அன்றுக்குள் யார் வேண்டுமானாலும் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம்.
▶️ நாளொன்றுக்கு ரூ.500 மதிப்பூதியமாக வழங்கப்படும்.
▶️ காலிப்பணியிடங்கள்: 50
▶️ 18 வயதுக்கு மேற்பட்டவராக இருத்தல் வேண்டும்.

இந்த நியமனங்களுக்கான விண்ணப்பப் படிவம் மற்றும் அறிவிக்கையை பதிவிறக்கம் செய்ய கீழே உள்ள லிங்கை க்ளிக் செய்யவும்..

Selection of Para Legal Volunteers for District Legal Services Authority Tirunelveli

மேலும் வேலைவாய்ப்புச் செய்திகளுக்கு இங்கே க்ளிக் செய்யவும்..

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here