கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம் மூலம் 1,06,50,000 பேருக்கு மாதம் 1000 ரூபாய்!
எல்லோருக்கும் எல்லாம் என்ற நிலையை அடைய மக்கள் அனைவரையும் சமூக, கல்வி, பொருளாதார, அரசியல் நிலைகளில் மேம்படுத்தும் முயற்சியின் ஒரு திட்டம் தான் மகளிர் உரிமைத் தொகை திட்டம்.#TNEmpowersWomen pic.twitter.com/ouKs5S0nS7
— DMK IT WING (@DMKITwing) September 14, 2023