தென்காசி தெற்கு மாவட்ட கழக மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர் கழக நிர்வாகிகள் சார்பு அணி நிர்வாகிகள், கழக மூத்த முன்னோடிகள் மற்றும் கழக உடன்பிறப்புகள் அனைவருக்கும் வணக்கம்!
நமது தென்காசி தெற்கு மாவட்டத்தில் கட்சியில் பொறுப்பு ஏதும் இல்லாமல் தன்னார்வத்துடன் Facebook, Twitter, Instagram மற்றும் YouTube Channel போன்ற சமூக வலைத் தளங்களில் ஆளுமையாக (Social Media Influences) செயல்பட்டு வருபவர்கள் யாரேனும் தங்கள் பகுதியைச் சார்ந்தவர் இருப்பின் அவர்களின் தகவல்களை தருமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.
சமூக வலைத்தளங்களில் ஆர்வமுடன் செயல்பட்டு வரும் தன்னார்வலர்களை ஊக்குவிக்கும் வகையில் நாம் அனுப்பும் நபர்களில் தொகுதிக்கு பத்து (10) பேர் வீதம் தேர்ந்தெடுத்து கழக தகவல் தொழில்நுட்ப அணி சார்பாக தகவல் தொழில்நுட்ப அணி செயலாளர் மற்றும் மாண்புமிகு தொழில்துறை அமைச்சர் அண்ணன் TRB.ராஜா அவர்கள் தலைமையில் கழகத்தலைவர் மாண்புமிகு முதல்வர் அவர்களிடம் அழைத்துச் செல்ல இருக்கிறோம்!
நன்றி!
நாகராஜ் M சரவணார்,B.Sc.,
மாவட்ட அமைப்பாளர்,
திமுக தகவல் தொழில்நுட்ப அணி,
தென்காசி தெற்கு மாவட்டம்.
+91 93601 70103