தென்காசி பகுதிக்கு(தென்காசி, திருநெல்வேலி மற்றும் விருதுநகர் மாவட்டங்கள்) மாவட்ட திட்ட மேலாளர் மற்றும் தரவு உதவியாளர் பணியிடங்களை ஒப்பந்த அடிப்படையில் நிரப்ப விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
தொடக்க தேதி : 01/09/2023
கடைசி தேதி : 15/09/2023
மாவட்ட திட்ட மேலாளர் பணியிடத்திற்கான விண்ணப்பத்தை தரவிறக்கம் செய்ய இங்கே கிளிக் செய்யவும்
தரவு உதவியாளர் பணியிடத்திற்கான விண்ணப்பத்தை தரவிறக்கம் செய்ய இங்கே கிளிக் செய்யவும்
இப்பணியிடங்களுக்கான அறிவிக்கையை (Notification) பார்க்க இங்கே கிளிக் செய்யவும்
தகுதியான விண்ணப்பதாரர்கள் மேற்காணும் இணைப்பில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பப் படிவத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து அனுப்ப வேண்டிய முகவரி:
செயலாளர், மாவட்ட நலவாழ்வு சங்கம் மற்றும்
துணை இயக்குநர் சுகாதாரப்பணிகள்,
துணை இயக்குநர் சுகாதாரப்பணிகள் அலுவலகம்,
மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலக வளாகம்,
தென்காசி மாவட்டம்.
தென்காசி, நெல்லை, தூத்துக்குடி மற்றும் மத்திய, மாநில அரசு வேலைவாய்ப்பு செய்திகள்