தென்காசி தெற்கு மாவட்டத்திற்கு வருகை தந்த கழக அமைப்புச் செயலாளர் ஐயா #R_S_பாரதி

99
rs bharathi

தென்காசி தெற்கு மாவட்டத்திற்கு வருகை தந்த கழக அமைப்புச் செயலாளர் ஐயா #R_S_பாரதி அவர்களை தென்காசி தெற்கு மாவட்ட கழக செயலாளர் அண்ணன்
#V_ஜெயபாலன் அவர்களுடன் வரவேற்ற மகிழ்வான தருணம்…..

rs bharathi

 

rs bharathi

rs bharathi

rs bharathi

rs bharathi

 

#தென்காசி தெற்கு மாவட்ட கழக செயல்வீரர் வே.#ஜெயபாலன் அவர்கள் தலைமையில் #கடையம் வடக்கு ஒன்றியத்தில் #திராவிடமாடல் ஆட்சியின் #சாதனை விளக்க #பொதுக்கூட்டத்தில் சிறப்புரையாற்றினார் கழக அமைப்புசெயலாளர் R.S. #பாரதி AVL சட்டதுறை இணைச் செயலாளர் #சூர்யாவெற்றிகொண்டான் அவர்களோடு மாநில மாவட்ட ஒன்றிய நகர #கழகநிர்வாகிகள் #அலைகடலென கலந்து கொண்ட னர்…..

Read More: தெற்கிலிருந்து ஒரு சூரியன்
Read More: திமுக வெற்றியின் முக்கியத்துவம் என்ன?
Read More: 14 வயதில் துளிர் விட்ட அரசியல் ஆர்வம்; திமுக பொதுக்குழு உறுப்பினர் முதல் தமிழக முதல்வர் வரை- மு.க.ஸ்டாலினின் 50 ஆண்டுகால அரசியல் நெடும் பயணம்

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here