விருதுநகர் மாவட்ட ஊரக வளர்ச்சி அலகில், அருப்புக்கோட்டை, ராஜபாளையம், சாத்தூர், சிவகாசி, ஸ்ரீவில்லிபுத்தூர், திருச்சூழி, வத்திராயிருப்பு, வெம்பக்கோட்டை, காரியாபட்டி, நரிக்குடி ஆகிய ஊராட்சி ஒன்றியங்களில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர் பணியிடத்தினை நேரடி நியமனம் மூலம் நிரப்பிடுவதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
காலிப்பணியிடங்கள்: 18
ஊதியம்: ரூ.15,700 – 50,000
விண்ணப்பிக்க கடைசிநாள்: 25/01/2021
இந்த நியமனங்களுக்கான விண்ணப்பப் படிவம் மற்றும் அறிவிக்கையை பதிவிறக்கம் செய்ய கீழே உள்ள லிங்கை க்ளிக் செய்யவும்.
Application of Office Assistant Post