நெல்லை, தென்காசி மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் விடுதிகளில் சமையலர் மற்றும் துப்புரவாளர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க அழைப்பு

tirunelveli-district-collector-vishnu
tirunelveli-district-collector-vishnu

திருநெல்வேலி மற்றும் தென்காசி மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் கீழ் இயங்கும் விடுதிகளுக்கு, 33 (ஆண்-25, பெண்-8) சமையலர் பணியிடங்கள், 4 (ஆண்-2, பெண்-2) பகுதி நேர துப்புரவாளர் பணியிடங்கள் பூர்த்தி செய்வதற்கு தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விண்ணப்பிக்க கடைசிநாள்: 12/01/2021

இந்த நியமனங்களுக்கான முழு விபரங்களை அறிந்துகொள்ள கீழே உள்ள PDF ஃபைலை டவுன்லோட் செய்து கொள்ளலாம்.

PDF: Applications are invited for Cook and Sweeper vacancies

மேலும் வேலைவாய்ப்புச் செய்திகளுக்கு இங்கே க்ளிக் செய்யவும்..

Also Read: தென்காசி மாவட்ட ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறையில் காலிப் பணியிடங்களுக்கு நேரடி நியமனம்; விண்ணப்பங்கள் வரவேற்பு

Also Read: திருநெல்வேலி மாவட்ட ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறையில் காலிப் பணியிடங்களுக்கு நேரடி நியமனம்; விண்ணப்பங்கள் வரவேற்பு

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here