தென்காசி மாவட்டம் ஆரம்ப சுகாதார நிலையங்களில் பல் மருத்துவர் மற்றும் பல் மருத்துவ உதவியாளர் பணியிடங்களை ஒப்பந்த அடிப்படையில் நிரப்ப விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன
தொடக்க தேதி : 01/09/2023
கடைசி தேதி : 15/09/2023
பல் மருத்துவர்(Dental Surgeon)பணியிடத்திற்கான விண்ணப்பத்தை தரவிறக்கம் செய்ய இங்கே கிளிக் செய்யவும்
இப்பணியிடங்களுக்கான அறிவிக்கையை (Notification) பார்க்க இங்கே கிளிக் செய்யவும்
தென்காசி, நெல்லை, தூத்துக்குடி மற்றும் மத்திய, மாநில அரசு வேலைவாய்ப்பு செய்திகள்