திருநெல்வேலியில் புதிதாக துவங்க இருக்கும் தென்னிந்தியாவின் முன்னணி நிறுவனமான பீமா ஜுவல்லரியில், Showroom Manager, Floor Manager, Accounts Officer, Sales Executive, Cashier, Billing Executive/DEO, Civil Engineers, Electrician உள்ளிட்ட வேலைவாய்ப்புகளுக்கு ஏதேனும் டிகிரி முடித்திருந்தால் விண்ணப்பிக்கலாம்.
இதற்கான நேர்காணல், 05/03.2021 மற்றும் 06/03/2021 ஆகிய தேதிகளில், திருநெல்வேலி ஆப்பிள் ட்ரீ ஹோட்டலில் வைத்து நடைபெறுகிறது. இதுபற்றிய முழுமையான விபரங்களுக்கு கீழே உள்ள லிங்கை க்ளிக் செய்யவும்..
மேலும் வேலைவாய்ப்புச் செய்திகளுக்கு இங்கே க்ளிக் செய்யவும்..