சென்னை ரயில் பெட்டி தொழிற்சாலையில் வேலை! மாத ஊதியம் ரூ.75,000/-

638

ICF Chennai – சென்னை இரயில்பெட்டி இணைப்புத் தொழிற்சாலையில் இருந்து புதிய வேலைவாய்ப்பு வெளியானது. இதில் GDMO, Nurse, House Keeping Assistant பணிகளுக்கு திறமையானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதன் பணிகள் பற்றிய முழு விவரம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

ICF Chennai Recruitment 2021 – Overview

நிறுவனம் ICF Chennai
பணியின் பெயர் GDMO, Nurse, House Keeping Assistant
காலி இடங்கள் 39
கல்வித்தகுதி 10th, MBBS, GNM, B.Sc (Nursing)
பணியிடம் சென்னை
கடைசி தேதி 13.05.2021
விண்ணப்பிக்கும் முறை ஆன்லைன்

ICF சென்னை பணிகள் 2021:

ICF சென்னை தொழிற்சாலையில் GDMO, Nurse, House Keeping Assistant பணிகளுக்காக 39 பணியிடங்கள் காலியாக உள்ளன.

ICF வயது வரம்பு:

GDMO – 53 வயது இருக்க வேண்டும்
Nurse – 40 வயது இருக்க வேண்டும்
House Keeping Assistant – 33 வயது இருக்க வேண்டும்

கல்வித்தகுதி:

GDMO – MBBS டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
Staff Nurse – GNM தேர்ச்சி அல்லது B.Sc (Nursing) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
House Keeping Assistant – 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் போதுமானது.

ICF சம்பளம்:

இந்த பணிகளுக்கு குறைந்தபட்சம் ரூ.18,000/- முதல் அதிகபட்சம் ரூ.75,000/- வரை சம்பளம் வழங்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

தேர்ந்தெடுக்கும் முறை:

Telephone Interview மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர். மேலும் விரிவான தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்

Download ICF Chennai Notification 2021

Apply Online

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here