சென்னை பல்கலைக்கழகத்தில் பணிபுரிய அறிய வாய்ப்பு உடனே அப்ளை பண்ணுங்க!!

764

Madras University – சென்னை பல்கலைக்கழகத்தில் ஆட்சேர்ப்பதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதில் Office Assistant , Office Staff பணிக்கு 16 போன்ற காலிப்பணியிடகள் உள்ளதால் கடைசி தேதி 30/04/2021 க்குள் மின்னஞ்சல் மூலம் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. இதை பற்றிய முழு விவரம் கீழே தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது.

Madras University Jobs 2021-Full Details

நிறுவனம் சென்னை பல்கலைக்கழகம்
பணியின் பெயர் Office Assistant , Office Staff
காலி இடங்கள் 16
ஆரம்ப தேதி 22/04/2021
கடைசி தேதி 30/04/2021
விண்ணப்பிக்கும் முறை மின்னஞ்சல்
வேலைப்பிரிவு:
அரசு வேலை

பணியிடம்:

சென்னை

பணிகள்:
Office Assistant , Office Staff பணிக்கு 16 காலிப்பணியிடம் மட்டுமே உள்ளன.

வயது வரம்பு:
இந்த விண்ணப்பதாரர்ககள் வயது தளர்வு பற்றி முழு விவரமும் லிங்கின் மூலம் பார்க்க வேண்டும்

சம்பளம்:

Office Assistant பணிக்கு மாதம் ரூ.10,000/-சம்பளமும்.
Office Staff பணிக்கு மாதம் ரூ.15,000/-சம்பளமும் வழங்கப்படுகிறது
தேர்வுசெயல் முறை:.

Written Exam
Certification Verification
Direct Interview
மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

மின்னஞ்சல் முகவரி:
விண்ணப்பதாரர்கள் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பபடிவங்களை பூர்த்தி செய்து 30/04/2021 க்குள் மின் அஞ்சல் The Registrar, University of Madras, Chennai 600 005 இந்த முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

முக்கிய தேதி:

ஆரம்ப தேதி 22/04/2021
கடைசி தேதி 30/04/2021
Job Notification and Application Links
Notification link & Application Form
Application Form Download please Click here
Official Website Click here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here