29.04.2023 அன்று திருநெல்வேலியில் மகளிருக்கான மாபெரும் தனியார்துறை வேலை வாய்ப்பு முகாம் நடை பெறவுள்ளது.
நமது நெல்லை மாவட்ட ஆட்சித் தலைவர் மருத்துவர் கா.ப.கார்த்திகேயன், இ.ஆ.ப., அவர்கள் தகவல்
திருநெல்வேலி மாவட்டத்தை சேர்ந்த மகளிருக்கான வேலை வாய்ப்பை ஏற்படுத்தி தரும் வகையில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், திருநெல்வேலி மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையம் மற்றும் டாடா பவர் ரென்யூவபில் எனர்ஜி நிறுவனத்தின் முழு துணை நிறுவனமான டி.பி. சோலார் (TP SOLAR Ltd) நிறுவனம் இணைந்து நடத்தும் மகளிருக்கான மாபெரும் தனியார்துறை வேலை வாய்ப்பு முகாம் 29.04.2023 அன்று காலை 9 மணி முதல் பாளையங்கோட்டை சாராள் தக்கர் (Sarah Tucker College) கல்லூரியில் நடைபெற உள்ளது.
மேலும் விவரங்களுக்கு PDF டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்
tata-power-solar-ladies-job-vacancy