நீங்களும் சுயதொழில் செய்து முன்னேற ஓர் அரிய வாய்ப்பு !

self employment

நீங்களும் சுயதொழில் செய்து முன்னேற ஓர் அரிய வாய்ப்பு !

புதிய தலைமுறை அறக்கட்டளையின் ஐ.எஸ்.ஆர்.பி.எக்ஸ்போ மன்றம் வழங்கும் தொழில் முனைவோர்களுக்கான அரசின் கடன் மற்றும் மானியத்திட்டங்கள் குறித்த ஆன்லைன் (Zoom Meeting) கூட்டம், மே 16, 17, 18 & 19, 2023 ஆகிய நாட்களில் நடக்க இருக்கிறது
நேரம்: மாலை 6.00 மணி முதல் மாலை 8.00 மணி வரை.

புதியதாக தொழில் தொடங்குபவர்களுக்கான அரசின் கடன் திட்டங்கள் குறித்த தகவல்கள், விண்ணபிக்கும் வழிமுறைகள், ஏற்கனவே தொழில் செய்து கொண்டிருப்பவர்கள் தங்கள் தொழிலை விரிவுபடுத்துவதற்கான அரசின் கடன் திட்டங்கள் மற்றும் மானியங்களைப் பெறும் வழிமுறைகள் குறித்த அனுபவமிக்க பயிற்சியாளரின் வழிகாட்டுதல்கள் மற்றும் ஆலோசனைகள் வழங்கப்படும்.

(Zoom Meeting) ஆன்லைன் கூட்டத்தில் கலந்து கொண்டு பயன் பெறுங்கள்….. மேலும் விவரங்களுக்கு 8754417500 / 8122387627 என்ற எண்ணில் அழைக்கவும். பயிற்சிக் கட்டணம் ரூபாய். 750/- ஒரு நபருக்கு

PDF: புதியதாக தொழில் தொடங்குபவர்களுக்கான அரசின் கடன் திட்டங்கள் குறித்த தகவல்கள்

ptf-isrb-self-employment-expo

Kindly register your details in the below link
Please find the attachment of a detailed event brochure for your reference.
Kindly pay your Training fees to the following bank account:
Account Name: PUTHIYA THALAIMURAI FOUNDATION
Bank Name: Indian Bank
Account No.: 6151364008
Branch Name: G N Chetty Road, T Nagar, Chennai
Account Type: Current Account
IFSC Code: IDIB000G079

Thanks & Regards

S.Suresh Kannan – General Manager – Projects
E. Maniyarasu – Project Lead
Puthiya Thalaimurai Foundation
Mobile: 8754417500 & 8122387627

Please follow https://www.instagram.com/puthiyathalaimuraifoundation/ for updates

தென்காசி, நெல்லை, தூத்துக்குடி மற்றும் மத்திய, மாநில அரசு வேலைவாய்ப்பு செய்திகள்

உடனுக்குடன் வேலைவாய்ப்பு செய்திகளை தெரிந்து கொள்ள நமது தென்காசி லைப் வெப் வாட்ஸ் அப் குரூப்பில் இணைய இந்த லிங்கை கிளிக் செய்யவும்

உடனுக்குடன் வேலைவாய்ப்பு செய்திகளை தெரிந்து கொள்ள நமது தென்காசி லைப் வெப் டெலகிராம் குரூப்பில் இணைய இந்த லிங்கை கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here