தமிழ்நாடு தகவல் ஆணையத்தில் வேலைவாய்ப்பு..

5415
தமிழ்நாடு தகவல் ஆணையத்தில் வேலைவாய்ப்பு..

தமிழ்நாடு தகவல் ஆணையத்தில் காலியாகவுள்ள Assistant Programmer பணியிடத்தினை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. ஊதியம்: ரூ.35,900 விண்ணப்பிக்க கடைசிநாள்: 29/01/2021

இந்த நியமனத்திற்கான மாதிரி விண்ணப்பப் படிவம் மற்றும் அறிவிக்கையை பதிவிறக்கம் செய்ய கீழே உள்ள லிங்கை க்ளிக் செய்யவும்.

Notification for Requirement of Assistant Programmer

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here