கடலூர் மாவட்ட ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறையில் காலிப் பணியிடங்களுக்கு நேரடி நியமனம்; விண்ணப்பங்கள் வரவேற்பு

கூடலூர் மாவட்ட ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறையில் காலிப் பணியிடங்களுக்கு நேரடி நியமனம்; விண்ணப்பங்கள் வரவேற்பு

கடலூர் மாவட்ட ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி அலகில், காலியாக உள்ள பணிப் பார்வையாளர் / இளநிலை வரைதொழில் அலுவலர் பணியிடங்களை நேரடி நியமனம் மூலம் நிரப்பிட, தகுதிவாய்ந்த விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள், கடலூர் மாவட்ட ஆட்சித்தலைவரால் வரவேற்கப்படுகின்றன. விண்ணப்பிக்க கடைசிநாள்: 11/01/2021

இந்த நியமனங்களுக்கான விண்ணப்பப் படிவம் மற்றும் அறிவிக்கையை பதிவிறக்கம் செய்ய கீழே உள்ள லிங்கை க்ளிக் செய்யவும்..

Application for the Post of Overseer Cuddalore District

Notification for the Post of Overseer Cuddalore District

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here