திண்டுக்கல் மாவட்ட ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி அலகில், வத்தலக்குண்டு, ஆத்தூர், ஒட்டன்சத்திரம், நிலக்கோட்டை, தொப்பம்பட்டி ஆகிய ஊராட்சி ஒன்றியங்களில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர் பணியிடங்களை நேரடி நியமனம் மூலம் நிரப்பிட, தகுதிவாய்ந்த விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள், திண்டுக்கல் மாவட்ட ஆட்சித்தலைவரால் வரவேற்கப்படுகின்றன. விண்ணப்பிக்க கடைசிநாள்: 18/01/2021
இந்த நியமனங்களுக்கான விண்ணப்பப் படிவம் மற்றும் அறிவிக்கையை பதிவிறக்கம் செய்ய கீழே உள்ள லிங்கை க்ளிக் செய்யவும்..
Dindigul District Rural Development and Panchayat Raj Dept- Recruitement of OA