தமிழ்நாடு குடிசை மாற்று வாரியத்தில் வேலைவாய்ப்பு!

11234

தமிழ்நாடு குடிசை மாற்று வாரியத்தில் (TNSCB) காலியாக உள்ள 53 அலுவலக உதவியாளர் பணியிடங்களை நேரடி நியமனம் மூலம் நிரப்பிடுவதற்கான அறிவிக்கை வெளியிடப்பட்டுள்ளது. ஊதியம்: ரூ.15,700 – 50,000 விண்ணப்பிக்க கடைசிநாள்: 31/01/2021

இந்த நியமனத்திற்கான விண்ணப்பப் படிவம் மற்றும் அறிவிக்கையை பதிவிறக்கம் செய்ய கீழே உள்ள லிங்கை க்ளிக் செய்யவும்.

TNSCB – Direct Recruitment of Office Assistant (Basic Service ) – 2021 – Application Form

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here