தென்காசி மற்றும் நெல்லை மாவட்டத்தில் இருக்கும் வேலைவாய்ப்புகள் அல்லது இங்கே நடைபெறும் நேர்முகத்தேர்வுக்கான தகவல் குறித்த செய்திகள் இங்கே..
12.12.2020: இன்றைய வேலைவாய்ப்பு செய்திகள்
⏭️ சுரண்டை ஜெய்குரு ஐடிஐ நிலையத்தில் ஆசிரியர்கள் தேவை..
⏭️ எஸ்கார்ட் ஓட்டுனர்கள் மற்றும் மேற்பார்வையாளர் தேவை.,
⏭️ நெல்லை ஸ்ரீ பாலாஜி ஹோட்டலுக்கு மாஸ்டர் தேவை..
⏭️ மார்க்கெட்டிங் பிரிவில் பணியாற்ற இளைஞர்கள் தேவை..
⏭️ நாகர்கோவில் மருத்துவமனையில் தங்கி பணிபுரிய பெண் பணியாளர்கள் தேவை..
மேற்கண்ட அனைத்து வேலைவாய்ப்பு தகவல்கள் குறித்ததான முழு விபரங்களை அறிந்துகொள்ள கீழே உள்ள PDF ஃபைலை டவுன்லோட் செய்யவும்..
12.12.2020 இன்றைய வேலைவாய்ப்பு செய்திகள்
இதையும் படிக்க: போத்தீஸ் எர்ணாகுளம் கிளையில் வேலைவாய்ப்பு..