தென்காசி மாவட்டத்தில் அம்மா இரு சக்கர வாகனம் வழங்கும் திட்டத்தின் கீழ், 50 சதவீதம் மானிய விலையில் வாகனங்களைப் பெற பெண்கள் விண்ணப்பிக்க ஆட்சியர் அழைப்பு விடுத்துள்ளார்.
இதுதொடர்பாக மாவட்ட ஆட்சியர் சமீரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு மற்றும் விண்ணப்ப படிவத்தை டவுன்லோட் செய்ய கீழே உள்ள லிங்க்கை பயன்படுத்தவும்.
அம்மா இரு சக்கர வாகனம் திட்டம் விண்ணப்ப படிவம்
இதையும் படிக்க: தென்காசி மாவட்ட ஊரக வளர்ச்சித் துறையில் பணி பார்வையாளர் காலிப்பணியிடங்களுக்கு நேரடி நியமனம் நடைபெறுகிறது. கடைசி நாள்: டிசம்பர் 22.