தென்காசி மாவட்டத்தில் நாட்டுக்கோழி பண்ணை அமைக்க மானியம் வழங்கப்படுகிறது. இதற்கு விண்ணப்பிக்க வருகிற 30-ந் தேதி கடைசி நாள் ஆகும்.
தேசிய வேளாண் வளர்ச்சி திட்டம் 2020-2021-ன் கீழ் நாட்டுக்கோழி வளர்ப்பின் மூலம் தொழில் முனைவோர் வளர்ச்சி திட்டத்தின் கீழ் தென்காசி மாவட்டத்தில் முதற்கட்டமாக 25 பேருக்கு 1,000 எண்ணம் கொண்ட நாட்டுக்கோழி பண்ணை அலகுகள் 50 சதவீத மானியத்தில் அமைக்க அரசு உத்தரவிட்டுள்ளது.
பயனாளிகளின் தகுதிகள் மற்றும் விண்ணப்பம் தொடர்பான முழு விபரங்களை அறிந்துகொள்ள கீழே உள்ள PDF ஃபைலை டவுன்லோட் செய்யவும்.
நாட்டுக்கோழி பண்ணை அமைக்க மானியம்
இதையும் படிக்க: தென்காசி மாவட்ட ஊரக வளர்ச்சித் துறையில் பணி பார்வையாளர் காலிப்பணியிடங்களுக்கு நேரடி நியமனம் நடைபெறுகிறது. கடைசி நாள்: டிசம்பர் 22.
இதையும் படிக்க: தென்காசி மாவட்ட விவசாயிகள் பயிர் காப்பீடு செய்ய கலெக்டர் அழைப்பு
My wife ku apply pannanum….