தென்காசி மாவட்ட ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறையில் காலிப் பணியிடங்களுக்கு நேரடி நியமனம்; விண்ணப்பங்கள் வரவேற்பு

32832
Dr.G.S.Sameeran
Dr.G.S.Sameeran

தென்காசி மாவட்ட ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையில் காலியாக உள்ள பணிப் பார்வையாளர் / இளநிலை வரைதொழில் அலுவலர் ஆகிய பணியிடங்கள், நேரடி நியமனம் மூலம் நிரப்புவதற்கான விண்ணப்பங்கள் தென்காசி மாவட்ட ஆட்சித்தலைவரால் வரவேற்கப்படுகின்றன. விண்ணப்பிக்க கடைசிநாள்: 22/01/2021

இந்த நியமனங்களுக்கான விண்ணப்பப் படிவம் மற்றும் முழு விபரங்களை பதிவிறக்கம் செய்ய கீழே உள்ள லிங்கை க்ளிக் செய்யவும்..

PDF: Notification for filling up of Overseer / Junior Draughtsman Posts in Rural Development and Panchayat Raj Department in Tenkasi District by Direct Recruitment

மேலும் வேலைவாய்ப்புச் செய்திகளுக்கு இங்கே அழுத்தவும்..

14 COMMENTS

  1. Hai sir i need job please how can tel us😐iam diploma mechanical engineering course complete 12th complete science group so please give me a job

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here