தென்காசி மாவட்டத்தில் செயல்படும் 41 மினி கிளினிக் மற்றும் நல்வாழ்வு மையங்களில் செவிலியர் மற்றும் பல்நோக்கு சுகாதார பணியாளர் பதவிகளுக்கு ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிவதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
மொத்த பதவியிடங்கள்: 82
மாத ஊதியம்: ரூ.14,000
விண்ணப்பிக்க கடைசிநாள்: 13/02/2021
இந்த நியமனங்களுக்கான Notification மற்றும் முழு விபரங்களை அறிந்துகொள்ள கீழே உள்ள PDF ஃபைலை டவுன்லோட் செய்து கொள்ளலாம்.
Amma Mini Clinic Recruitment Notification