கடையநல்லூர் காவல் நிலையத்தில் தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுகுணா சிங் ஆய்வு மேற்கொண்டார்.
தென்காசி மாவட்டம்,கடையநல்லூர் காவல் நிலையத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுகுணா சிங்கின் வருடாந்திர ஆய்வு நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் கடையநல்லூர் காவல் நிலைய வளாகத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுகுண சிங் IPS சுற்றுச்சூழலை பாதுகாக்கும் விதமாக மரக்கன்றுகளை நட்டு வைத்தார்