வேலூர்: அரசினர் பாதுகாப்பு இல்லத்தில் தொகுப்பூதியத்தில் பணி

வேலூர் மாவட்டத்தில் சமூக பாதுகாப்பு துறையின் கீழ் இயங்கும் அரசினர் பாதுகாப்பு இல்லத்திற்கு முற்றிலும் தற்காலிக தொகுப்பூதியத்தின் அடிப்படையில் ஒரு உளவியலாளர், ஆற்றுப்படுத்துநர் பதவிக்கு இளங்கலை (ஹானர்ஸ்) அல்லது உளவியல் பாடத்தில் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். காவலர் பதவிக்கு தமிழில் எழுதப்படிக்க தெரிந்திருக்க வேண்டும்.

இப்பதவிகளுக்கான விண்ணப்பம் மற்றும் தகவல்களை டவுன்லோட் செய்ய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்

தகவல்: Job Notification

விண்ணப்ப படிவம்: Job Application Form

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் வரும் 18 ம் தேதி மாலைக்குள் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு அண்ணாசாலை, வேலூர் – 1 என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here