Tag: குற்றால சீசன் நிலவரம்
குப்பைமேட்டை குறுங்காடாக மாற்றிய தென்காசி இளைஞர்கள்!
புதர்களும் பிளாஸ்டிக் கழிவுகளுமாக மண்டிக்கிடந்த இடத்தை சீரமைத்து, குறுங்காடு ஒன்றை உருவாக்கியுள்ளனர் தென்காசி இளைஞர்கள்.
தென்காசி நகருக்குள் நுழைந்ததுமே அப்பகுதிக்கே உரித்தான தென்றல் காற்று நம்மை வருடி வரவேற்கிறது. அத்துடன் இரண்டு பாலங்களுக்கு இடையே,...
கொரோனாவால் முடங்கிய குற்றாலம்; வாழ்வாதாரம் இழந்த வியாபாரிகள்!
கொரோனா ஊரடங்கினால் குற்றாலத்தில் சுற்றுலாப் பயணிகள் வருவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதால் நடைபாதை வியாபாரிகள் முதல் ரிசார்ட் நடத்துபவர்கள் வரை பெரும் பாதிப்பை சந்தித்துள்ளனர்.
அருவிகளின் தலைநகரமாகக் கொண்டாடப்படும் குற்றாலத்தில் வழக்கமாக ஜூன் மாதம்...
குற்றாலம் பராசக்தி கல்லூரியில் சேர இணையத்தில் விண்ணப்பிக்கலாம்!
குற்றாலம் ஸ்ரீ பராசக்தி பெண்கள் கலைக் கல்லூரியில், பி.ஏ. தமிழ், ஆங்கிலம், வரலாறு, பொருளாதாரம்; பி.எஸ்சி. கணிதம், தாவரவியல், விலங்கியல், கணினி அறிவியல், உள்ளிட்ட இளநிலை பட்டப் படிப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன.
முதுநிலை (PG)...
கீழப்பாவூரில் வெங்காயம் விலை வீழ்ச்சியால் விவசாயிகள் கவலை!
தென்காசி மாவட்டம் கீழப்பாவூர் பகுதியில் வெங்காயம் விலை வீழ்ச்சியால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
கீழப்பாவூர் பகுதியில் சுமார் 450 ஏக்கர் நிலத்தில் பெரிய வெங்காயம் பயிரிடப்பட்டுள்ளது. கடந்த ஏப்ரல் மாத துவக்கத்தில் பயிரிடப்பட்ட வெங்காயத்தில்...
தூத்துக்குடியில் ஒரு ராணுவ கிராமம்!
இந்தியாவின் தென்கோடி முனையில் இருந்து, வடகோடியில் இருக்கும் போர்முனைக்கு வீட்டுக்கு ஒருவரை ராணுவ வீரராக உருவாக்கி அனுப்பிக் கொண்டிருக்கிறது ஒரு ஆச்சரியக் கிராமம்.
திருநெல்வேலி - தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலையோரம் இருக்கும் பொட்டலூரணி...
நெல்லை, தென்காசியில் எகிறும் கொரோனா!
சென்னையில் வேகமெடுத்த கொரோனா தொற்று தற்போது பாதிப்பு குறைந்து வருகிறது என்று திருப்திபட்டாலும், அதன் தாக்கம்தான் இதுவரையிலும் அமைதியாகவும், தொற்றுகள் குறைந்திருந்த தென்காசி, நெல்லை மாவட்டங்களில் எகிறிக் கொண்டிருக்கின்றன.
சென்னை மற்றும் வெளி...
தென்காசியில் மேலும் 57 பேருக்கு கொரோனா!
தென்காசி மாவட்டத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 506 பேர் கண்டறியப்பட்டதில், 324 பேர் குணமடைந்து வீடு திரும்பினர்.
இந்நிலையில், இன்று மேலும் 57 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்களில்...
கொரோனா: அம்பை அரசு மருத்துவமனை மூடல்!
மருத்துவமனை, அஞ்சலகப் பணியாளர்கள், வட்டார வளர்ச்சி அலுவலக அதிகாரிகளுக்கு கொரோனா தொற்று உறுதியானதையடுத்து அம்பாசமுத்திரம் அரசு மருத்துவமனை, வீரவநல்லூர் அஞ்சல் அலுவலகம், சேரன்மகாதேவி வட்டார வளர்ச்சி அலுவலகம் மூடப்பட்டன.
நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் அரசு...
தென்காசி மாவட்டம் முழுவதும் நாளை முழு ஊரடங்கு!
கொரோனா தொற்றை தடுக்கும் விதமாக தமிழகம் முழுவதும் நாளை ஞாயிற்றுக்கிழமை எந்த தளர்வும் இன்றி முழு ஊரடங்கு கடைப்பிடிக்கப்படுகிறது.
தமிழகத்தில் சென்னையைத் தொடர்ந்து பிற மாவட்டங்களிலும் கொரோனா வைரஸ் தொற்று வேகமாக பரவி வருகிறது....
சாரல் மழை: குற்றால அருவிகளில் தண்ணீர் வரத்து அதிகரிப்பு!
குற்றாலத்தில் இன்று மதியம் பெய்த சாரல் மழையால் அருவிகளில் தண்ணீர் வரத்து சற்று அதிகரித்துள்ளது.
கொரோனா ஊரடங்கு அமலில் உள்ளதால் குற்றாலத்தில் எந்த ஆண்டும் இல்லாத அளவிற்கு இந்தாண்டு கடந்த 3 மாதங்களாக அருவிகளில்...