Tag: செங்கோட்டை
செங்கோட்டை: இரு சக்கர வாகனத்தில் பயணம்! பாதி வழியில் இளைஞருக்கு அதிர்ச்சி கொடுத்த பாம்பு
இரு சக்கர வாகனத்தில் பதுங்கியிருந்த பாம்பு, நடுவழியில் வாகனத்துக்கு உள்ளிருந்து வெளியே வந்துள்ளது. பின்னர் வாகன ஓட்டியைக் கடித்துவிட்டு மீண்டும் வாகனத்துக்குள் பாம்பு மறைந்து கொண்டது.
தென்காசி மாவட்டம் செங்கோட்டையை சேர்ந்தவர், சண்முகவேல். அவரது...
அச்சன்கோவில் திருஆபரணப் பெட்டி தென்காசி வருகை ரத்து..
கொரோனா தடுப்பு நடவடிக்கையாக அச்சன்கோவில் ஆபரண பெட்டி தென்காசிக்கு கொண்டு வரப்படும் நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டுள்ளது.
அய்யப்பனின் ஐந்துபடை வீடுகளில் ஒன்றான தென்காசி மாவட்டம் செங்கோட்டையில் இருந்து 35 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள...
தென்காசி மாவட்டத்தில் நாட்டுக்கோழி பண்ணை அமைக்க மானியம்..
தென்காசி மாவட்டத்தில் நாட்டுக்கோழி பண்ணை அமைக்க மானியம் வழங்கப்படுகிறது. இதற்கு விண்ணப்பிக்க வருகிற 30-ந் தேதி கடைசி நாள் ஆகும்.
தேசிய வேளாண் வளர்ச்சி திட்டம் 2020-2021-ன் கீழ் நாட்டுக்கோழி வளர்ப்பின் மூலம் தொழில்...
பழைய குற்றால அருவி.. சின்ன சின்ன தூறல் என்ன
'சின்ன சின்ன தூறல் என்ன' பின்னணி இசையில் ஒலிக்கும் பழைய குற்றால அருவியின் இந்த வீடியோவை கீழே உள்ள லிங்கை க்ளிக் செய்து நீங்கள் விரும்பிய வடிவத்தில் டவுன்லோட் செய்து கொள்ளலாம்..
Download...
தென்காசி: ஊர்காவல் படை பிரிவில் பணியாற்ற அழைப்பு..
தென்காசி, குற்றாலம், செங்கோட்டை, புளியரை, ஆய்க்குடி, அச்சன்புதூர், சாம்பவர் வடகரை, இலத்தூர் ஆகிய பகுதிகளிலிருந்து ஊர்காவல் படையில் சேர அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது விண்ணப்பிக்க விரும்புவோர் குறிப்பிட்ட விபரங்களுடன் வரும் 16-ம் தேதி...
மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் பலத்த மழை: அடவிநயினார் அணை இந்த ஆண்டில் 3-வது...
தென்காசி மாவட்டத்தில் மேற்குத் தொடர்ச்சி மலையையொட்டிய பகுதிகளில் கடந்த சில நாட்களாக பலத்த மழை பெய்து வருகிறது. மாவட்டத்தில் பிற பகுதிகளிலும் பரவலாக மிதமான மழை பெய்து வருகிறது.
இன்று காலை 8 மணி...
சர்வதேச நீதிமன்றத்தின் சட்ட ஆலோசகராக செங்கோட்டையை சேர்ந்தவர் நியமனம்!
தென்காசி மாவட்டம் செங்கோட்டையை சேர்ந்த ஹரிஹர அருண் சோமசங்கர், சர்வதேச நீதிமன்றத்தின் சட்ட ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ளார். இந்த ஆலோசனைக் குழுவில் இடம்பெறும் முதல் தமிழர் இவரே.
ஐ.நா. மன்றத்தின் நீதித்துறை சார்ந்த முதன்மை...
குற்றாலத்தில் நிறைவுக்கு வரும் சீசன்: கெடுபிடிகளை தளர்த்தலாமே?
குற்றாலத்தில் இன்னும் சில நாட்களே சீசன் எஞ்சியிருக்கும் என்பதால், அருவிகளில் குளிப்பதற்கான தடையை நீக்கி அனுமதிக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் ஆண்டுதோறும். தென்மேற்கு பருவமழைக் காலமான ஜூன்...
குற்றால அருவிகளில் குளிப்பதற்கு உடனடி அனுமதி வேண்டும்: ஏ.எம்.விக்கிரமராஜா
குற்றால அருவிகளில் பொதுமக்கள் குளிப்பதற்கு உடனடியாக அனுமதியளிக்க வேண்டும் என்று தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா கோரிக்கை விடுத்துள்ளார்.
கோவில்பட்டி அருகே நாலாட்டின்புதூரில் அமைச்சர் கடம்பூர் ராஜூவை, தமிழ்நாடு வணிகர் சங்கங்களின்...
கொரோனாவை வென்ற 100 வயது மூதாட்டி!
தென்காசி அரசு மருத்துவமனையில் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்றுவந்த 100 வயது மூதாட்டி குணமடைந்து வீடு திரும்பியுள்ளார்.
செங்கோட்டையை சேர்ந்த 100 வயதான இசக்கியம்மாள் கடும் மூச்சுத்திணறல் காரணமாக...