fbpx
Sunday, April 20, 2025

Tag: தென்காசி மாவட்டம்

தென்காசியில் மாணவர்களுக்கு குடற்புழு நீக்க மாத்திரைகள் – கலெக்டர் வழங்கினார்

தென்காசியில் மாணவர்களுக்கு குடற்புழு நீக்க மாத்திரைகள் – கலெக்டர் வழங்கினார் தேசிய குடற்புழு நீக்க நாளையொட்டி தென்காசி 9வது வார்டுக்குட்பட்ட நகராட்சி பள்ளியில் குழந்தைகளுக்கு குடற்புழு நீக்கம் மாத்திரைகளை மாவட்ட கலெக்டர் அருண்...

விவசாய நிலத்தில் தென்காசி கலெக்டர் அலுவலகம்; விளக்கம் கேட்கும் உயர்நீதிமன்றம்

விவசாய நிலத்தில் தென்காசி கலெக்டர் அலுவலகம்; விளக்கம் கேட்கும் உயர்நீதிமன்றம் தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் கட்டுவதற்கு மேலகரம் கிராமத்தில் விவசாய நிலம் தேர்வு செய்யப்பட்டு கையகபடுத்தி கட்டிடம் கட்ட...

மனம் ஏங்குதே: குற்றால சீசன் நினைவலைகள்!

காலை சரியாக ஒன்பது மணிக்கு என் நண்பர்கள் அனைவரும் ஏறியதும் அந்த பேருந்து குற்றாலம் நோக்கி புறப்பட தயாரானது. ஜன்னலோர சீட்டுக்கான சண்டைகள், டீச்சரின் மிரட்டல்களுடன் தூங்குமூஞ்சி டிரைவர் தாத்தா வண்டியை மெதுவாக...

தென்காசி மாவட்டத்தில் நீட் நுழைவுத்தேர்வு எழுத விண்ணப்பித்த 668 பேரில் 164 மாணவர்கள் ஆப்செண்ட்

தென்காசி மாவட்டத்தில் இன்று 3 தேர்வு மையங்களில் மட்டுமே நீட் நுழைவுத் தேர்வு நடந்தது. தென்காசி மாவட்டத்தில் சங்கரன்கோவில் ஏ.வி.கே.இன்டர்நேஷனல் ரெசிடென்சியல் பள்ளி, சங்கரன்கோவில் வெல்ஸ் பப்ளிக் பள்ளி, இலத்தூர் வேல்ஸ் வித்யாலயா ஆகிய...

கடையம் அருகே பட்டப்பகலில் வீடு புகுந்து நகை கொள்ளை

கடையம் அருகே பட்டப்பகலில் வீடு புகுந்து நகை கொள்ளை கடையம் அருகே மைக் செட் உரிமையாளர் வீட்டில் பீரோவை உடைத்து 80 கிராம் நகைகளை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் ...

நீட்டை எதிர்கொள்ளும் தென்காசி

தென்காசி மாவட்டத்தில் நாளை 3 தேர்வு மையங்களில் மட்டுமே நீட் நுழைவுத் தேர்வு நடக்கிறது. தென்காசி மாவட்டத்தில் சங்கரன்கோவில் ஏ.வி.கே.இன்டர்நேஷனல் ரெசிடென்சியல் பள்ளி, சங்கரன்கோவில் வெல்ஸ் பப்ளிக் பள்ளி, இலத்தூர் வேல்ஸ் வித்யாலயா...

தென்காசி ரயில் நிலையத்தில் ரூ. 1 கோடியில் சுற்றுச் சுவர் அமைக்கும் பணி

தென்காசி ரயில் நிலையத்தில் ரூ. 1 கோடியில் சுற்றுச் சுவர் அமைக்கும் பணி தென்காசி ரயில் நிலையம் வளாகம் முழுவதும் ரூ. 1 கோடி மதிப்பீட்டில் சுற்றுச் சுவர் அமைக்கும் பணி நடந்து வருகிறது. தென்காசி...

குற்றால அருவிகளில் குளிப்பதற்கு உடனடி அனுமதி வேண்டும்: ஏ.எம்.விக்கிரமராஜா

குற்றால அருவிகளில் பொதுமக்கள் குளிப்பதற்கு உடனடியாக அனுமதியளிக்க வேண்டும் என்று தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா கோரிக்கை விடுத்துள்ளார். கோவில்பட்டி அருகே நாலாட்டின்புதூரில் அமைச்சர் கடம்பூர் ராஜூவை, தமிழ்நாடு வணிகர் சங்கங்களின்...

தென்காசியில் உருவாகும் மியாவாகி காடுகள்.. மும்முரம் காட்டும் தன்னார்வலர்கள்

தென்காசியில் மேலும் ஒரு மியாவாகி குறுங்காட்டை வனத்தை உருவாக்க முயற்சி தென்காசி ஆசாத் நகரில் சிற்றாற்றின் குறுக்கே 2 பாலங்கள் உள்ளன. இந்தப் பாலங்களுக்கு இடையே உள்ள நெடுஞ்சாலைத் துறைக்குச் சொந்தமான காலி இடம்...

8 வயது சிறுமியிடம் தவறாக நடக்க முயன்ற வாலிபர் போக்சோவில் கைது!

தென்காசி கீழவாலிபன்பொத்தையில் 8 வயது சிறுமியிடம் பாலியல் அத்துமீறல்; 19 வயது வாலிபர் போக்சோவில் கைது. தென்காசி அனைத்து மகளிர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் வசித்து வரும் 08 வயது சிறுமியிடம் அதே...

குற்றாலம் வானிலை நிலவரம்

Courtallam
broken clouds
25.3 ° C
25.3 °
25.3 °
89 %
3.4kmh
74 %
Sun
25 °
Mon
37 °
Tue
36 °
Wed
33 °
Thu
33 °