Tag: Tenkasi life
தென்காசியில் இ-பாஸ் இல்லாமல் வருபவர்களால் கொரோனா அதிகரிப்பு!
இ-பாஸ் இல்லாமல் வருபவர்களால் தென்காசி மாவட்டத்தில் கொரோனா தொற்று அதிகரித்து உள்ளதாக கலெக்டர் அருண் சுந்தர் தயாளன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-
தென்காசி மாவட்டத்தில் கொரோனா தொற்று பரவுவதை...
வைல்ட் பீஸ்டுகளின் மாபெரும் இடப்பெயர்வு!
ஆப்ரிக்கா நாடுகள், ஆச்சரியமான இயற்கை வளங்களையும், அதிசயமான வன உயிர்களையும் கொண்ட அழகு பூமி. தான்சானியா மற்றும் கென்யா ஆகிய இருநாட்டு எல்லையில் உள்ள காடுகளும் அப்படித்தான் பிரமிப்பூட்டுகின்றன. சுமார் 15 லட்சம்...
மக்களிடம் கடுமை காட்ட வேண்டாம்: தென்காசி எஸ்.பி. அட்வைஸ்!
சாத்தான்குளத்தில் போலீசாரால் தாக்கப்பட்டு தந்தை, மகன் உயிரிழந்த சம்பவம் நாடு முழுவதும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதையடுத்து காவல் துறைக்கும் பொதுமக்களுக்கும் இடையே இணக்கமான சூழல் இல்லை என்கிற ஆதங்கங்கள் பரவலாக ஒலிக்கத்...
தேனருவி நினைவலைகள்!
குற்றாலம் தேனருவி போனவர்கள் அங்கு தங்களுக்கு நடந்த சுவரஸ்யமான அனுபவங்களை பகிர்ந்து கொள்ளுமாறு Tenkasi Life முகநூல் பக்கத்தில் கேட்டிருந்தாம். வந்து குவிந்த பகிர்வுகளில் சில இங்கே..
Tamilselvan Thangapandi: 1980-ல் என்னுடைய...
தென்காசியில் மேலும் 57 பேருக்கு கொரோனா!
தென்காசி மாவட்டத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 506 பேர் கண்டறியப்பட்டதில், 324 பேர் குணமடைந்து வீடு திரும்பினர்.
இந்நிலையில், இன்று மேலும் 57 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்களில்...
கொரோனா: அம்பை அரசு மருத்துவமனை மூடல்!
மருத்துவமனை, அஞ்சலகப் பணியாளர்கள், வட்டார வளர்ச்சி அலுவலக அதிகாரிகளுக்கு கொரோனா தொற்று உறுதியானதையடுத்து அம்பாசமுத்திரம் அரசு மருத்துவமனை, வீரவநல்லூர் அஞ்சல் அலுவலகம், சேரன்மகாதேவி வட்டார வளர்ச்சி அலுவலகம் மூடப்பட்டன.
நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் அரசு...
செங்கோட்டை வாரச்சந்தை பிறந்த கதை!
செங்கோட்டை வாரச் சந்தைக்கு புகழ் பெற்ற நீண்டதொரு பயணம் உண்டு.
செங்கோட்டை அரசு மருத்துவமனை எதிர்புறம் வாரச்சந்தை அமைந்து இருக்கிறது. என் அன்னையுடன் சந்தைக்கு செல்வது என்றால் எனக்கு மகிழ்ச்சியாக இருக்கும். செவ்வாய் கிழமை...
தென்காசியில் 20 பேருக்கு கொரோனா!
தென்காசி மாவட்டத்தைப் பொருத்தவரை கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது.
நேற்று, வாசுதேவநல்லூரில் 17 போ், தென்காசி, சங்கரன்கோவில், கடையநல்லூரில் தலா ஒருவா் என 20 பேருக்கு கொரோனா நோய்த்தொற்று...
கானுயிர் காதலி: நெல்லைக்கு பெருமை சேர்க்கும் ஸ்ரீதேவி!
கேமரா பிடிக்கும் பெண்கள் இன்று சாதாரணமாகிவிட்டார்கள். பாளையங்கோட்டை பெருமாள்புரத்தில் வசிக்கும் ஸ்ரீதேவியும் கேமரா பிடிப்பவர்தான். இவர் கேமராவுக்கு போஸ் கொடுப்பது காடுகளும், காட்டுவாழ் உயிரினங்களும் என்பது மட்டும்தான் வித்தியாசம்.
பள்ளி விடுமுறை நாட்களில் அனைவரும்...
நெல்லையில் இன்று ஒரே நாளில் 95 பேருக்கு கொரோனா!
நெல்லை மாவட்டத்தில் இதுவரை இல்லாத அளவிற்கு இன்று 95 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.
நெல்லை மாவட்டத்தில் நேற்று வரை 1,030 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை 671 கொரோனாவில் இருந்து குணமடைந்து வீடு...