Tag: Tenkasi life
ஒரே ஒரு ஊர்ல ஒரே ஒரு ஆளு; ஒரு கிராமத்தின் கண்ணீர் கதை!
சிட்டிசன் படத்தில் 'அத்திப்பட்டி' என்ற ஒரு கிராமமே இந்திய வரைபடத்தில் இருந்து காணாமல் போயிருக்கும். அது சினிமா கதை. ஆனால் நிஜத்திலும் இந்திய வரைபடத்திலிருந்து காணாமல்போகும் விளிம்பில் இருக்கிறது ஒரு கிராமம்.
தூத்துக்குடி மாவட்டம்...
வந்தேண்டா பால்காரன்…
பசுமைப் போர்த்திய மலைத்தொடர்; அதன் அடிவாரத்தில் அழகான ஓர் குக்கிராமம்; அங்கே குடிகொண்டிருக்கும் ஒரு சாமானியர்; அந்த மனிதரின் எளிய வாழ்க்கைப் பக்கங்கள்தான் இவை!
அதிகாலை 3 மணி. உடலின் எலும்பு வரை துளைத்து...
ஆர்ப்பரிக்கும் அருவிகள்; ஆரவாரமில்லாத குற்றாலம்!
குற்றாலத்திற்குள் நுழைந்ததுமே மெல்லிய மழைச்சாரல் முகத்தில் தெளித்து வரவேற்கிறது; இதமான பருவக்காற்று மேனியைத் தழுவி அழைத்துச் செல்கிறது. கோடையில் காய்ந்து கிடந்த மலையடிவாரம் மீண்டும் துளிர்த்து பச்சை பசேலென காட்சியளிக்கிறது.
குற்றாலத்தில் இப்போது...
துள்ளாத மனமும் துள்ளும்!
அது வெறும் வழித்தடம் மட்டுமல்ல, தமிழக – கேரள எல்லையோர மக்களின் நெஞ்சில் நிலைத்து நிற்கும் நினைவுத்தடம். 114 ஆண்டுகள் பாரம்பரியம் கொண்ட ‘செங்கோட்டை – புனலூர் ரயில் வழித்தடம்’, எட்டு ஆண்டுகளுக்குப்...
மாஞ்சோலை – அழகின் எல்லை இதுவோ!
பசுமை செறிந்த மலைத்தொடர்கள், மலையினைப் பிளந்து செல்லும் சாலை, திகைப்பூட்டும் மலை வளைவுகள், திகிலூட்டும் சாலையோர பள்ளத்தாக்குகள், பெயர் தெரியா பெருமரங்கள், எவ்வளவோ முயன்றும் தாக்கமுடியாமல் தோற்றுப்போகும் வெயில், வாகன நடமாற்றம் அதிகமில்லா...
சொர்க்கம் பக்கத்தில்!
அருவிகளில் தண்ணீர் விழாவிட்டால் குற்றாலத்தை ரசிப்பதற்கும், பார்ப்பதற்கும் ஒன்றுமில்லை என்ற ஏக்கம் சில ஆண்டுகளுக்கு முன்புவரை இருந்தது. இப்போது இல்லை. குற்றாலத்தை ஆண்டு முழுதும் ரசிக்க இருக்கவே இருக்கிறது, சுற்றுச்சூழல் பூங்கா. ...