குற்றாலம் பராசக்தி கல்லூரியில் வெப்னார் கூட்டம்..

1280

குற்றாலத்தில் உள்ள ஸ்ரீ பராசக்தி மகளிர் கல்லூரியில், முதுகலை விலங்கியல் துறை மற்றும் ஆராய்ச்சி மையம் சார்பில் வன விலங்கு வாரம் கொண்டாட்டப்படுகிறது. இதில் “இந்தியாவில் வன விலங்கு வாழ்க்கை கண்ணோட்டம்” குறித்த வெப்னார் காணொலி சிறப்பு கருத்தரங்கு நாளை சனிக்கிழமை நடக்கிறது.

இந்த கருத்தரங்கில் இந்திய வன கணக்கெடுப்பு துணை இயக்குநர் அருண்குமார் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்கிறார். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கல்லூரி முதல்வர் மற்றும் முதுகலை விலங்கியல் துறை & ஆராய்ச்சி மைய பேராசிரியர்கள் செய்து வருகின்றனர்.

நாளை (10.10.2020) காலை 10.30 மணிக்கு வெப்னார் நடைபெறுகிறது. பதிவு கட்டணம் இல்லை. இந்த வெப்னாரில் கலந்து கொள்ள https://forms.gle/tRduJcrdcEf25xxM6 என்ற இணைப்பில் இன்று 9.10.2020 பதிவு செய்ய வேண்டும்.

கூகிள் மீட் செயலி வழியாக நிகழ்ச்சி நடைபெறும். லிங்க் கீழே
https://meet.google.com/kjt-qsxj-yhz


வெப்னாரில் கலந்து கொண்டவர்களுக்கு மின் சான்றிதழ் வழங்கப்படும். ஆசிரிய உறுப்பினர்கள், தொழில் வல்லுநர்கள், ஆராய்ச்சி அறிஞர்கள் மற்றும் மாணவர்கள் கலந்து கொள்ளலாம்.

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here