தென்காசி மாவட்டத்தில் விவசாய மசோதாவிற்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்ட 2326 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது
தென்காசி காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட புதிய பேருந்து நிலையம் அருகே போராட்டத்தில் ஈடுபட்ட 150 நபர்கள்
குற்றாலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட குற்றாலம், வல்லம், இலஞ்சி மற்றும் மேலகரம் பகுதியில் போராட்டத்தில் ஈடுபட்ட 120 நபர்கள்
செங்கோட்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட தாலுகா அலுவலகம் அருகே போராட்டத்தில் ஈடுபட்ட 85 நபர்கள்
புளியரை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட புளியரை பேருந்து நிலையம் மற்றும் கேசவபுரம் பகுதியில் போராட்டத்தில் ஈடுபட்ட 105 நபர்கள்
ஆய்க்குடி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மேல பேருந்து நிலையம் அருகே போராட்டத்தில் ஈடுபட்ட 30 நபர்கள்
அச்சன்புதூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட அச்சன்புதூர் திருவள்ளுவர் திடல், வடகரை மேல பேருந்து நிலையம் மற்றும் பண்பொழி VAO அலுவலகம் அருகே போராட்டத்தில் ஈடுபட்ட 80 நபர்கள்
சாம்பவர் வடகரை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சாம்பவர் வடகரை பேருந்து நிலையம் மற்றும் சுந்தரபாண்டியபுரம் பேருந்து நிலையம் அருகே போராட்டத்தில் ஈடுபட்ட 52 நபர்கள்
இலத்தூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட இடைகால் பள்ளிவாசல் அருகே போராட்டத்தில் ஈடுபட்ட 90 நபர்கள்
ஆலங்குளம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட காமராஜர் சிலை அருகே போராட்டத்தில் ஈடுபட்ட 70 நபர்கள்
சுரண்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட அண்ணா சிலை அருகே போராட்டத்தில் ஈடுபட்ட 100 நபர்கள்
ஊத்துமலை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஊத்துமலை ஆட்டோ ஸ்டாண்ட் மற்றும் ரெட்டியார்பட்டி பேருந்து நிலையம் அருகே போராட்டத்தில் ஈடுபட்ட 129 நபர்கள்
பாவூர்சத்திரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பாவூர் சத்திரம் பேருந்து நிலையம், பாவூர்சத்திரம் சென்றல் பங்க் அருகே மற்றும் சாலைப்புதூர் ஆகிய இடங்களில் போராட்டத்தில் ஈடுபட்ட 232 நபர்கள்
கடையம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கடையம் பேருந்து நிலையம் அருகே போராட்டத்தில் ஈடுபட்ட 160 நபர்கள்
ஆழ்வார்குறிச்சி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட அளவு குறித்து பேருந்து நிலையம் அருகே போராட்டத்தில் ஈடுபட்ட 30 நபர்கள்
வாசுதேவநல்லூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட வாசுதேவநல்லூர் VAO அலுவலகம் அருகே போராட்டத்தில் ஈடுபட்ட 67 நபர்கள்
சிவகிரி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சிவகிரி காந்தி கலையரங்கம் மற்றும் ராயகிரி பேருந்து நிலையம் அருகே போராட்டத்தில் ஈடுபட்ட 160 நபர்கள்
சொக்கம்பட்டி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சொக்கம்பட்டி பேருந்து நிலையம் அருகே போராட்டத்தில் ஈடுபட்ட 75 நபர்கள்
சங்கரன்கோவில் நகர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட தெற்கு மகாமேடு பகுதியில் போராட்டத்தில் ஈடுபட்ட 80 நபர்கள்
கரிவலம்வந்தநல்லூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கலிங்கப்பட்டி மற்றும் புதிய மணிக்கூண்டு அருகே போராட்டத்தில் ஈடுபட்ட 186 நபர்கள்
திருவேங்கடம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட காந்தி அரங்கில் போராட்டத்தில் ஈடுபட்ட 25 நபர்கள்
குருவிகுளம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட தேரடி திடலில் போராட்டத்தில் ஈடுபட்ட 120 நபர்கள் மீதும், மொத்தம் 2326 நபர்கள் மீது அந்தந்த காவல் நிலையங்களில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது