கீழப்பாவூர் உப மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணி மேற்கொள்ளப்பட உள்ளது.
எனவே இன்று (21 ம் தேதி) காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை பாவூர்சத்திரம், கீழப்பாவூர், மேலப்பாவூர், குறும்பலாப்பேரி, நாட்டார்பட்டி, ஆவுடையானூர், வெய்காலிப்பட்டி, சின்ன நாடானூர், திப்பணம்பட்டி, செட்டியூர், பெத்தநாடார்பட்டி, கரிசலூர், செல்லத்தாயார்புரம், பூலாங்குளம், கோவிலூற்று, மகிழ்வண்ணநாதபுரம், அடைக்கலப்பட்டிணம் ஆகிய இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும் என்று, தென்காசி மின் வாரிய செயற்பொறியாளர் கற்பக விநாயக சுந்தரம் தெரிவித்துள்ளார்.