வெள்ளத்தில் மிதக்கும் தூத்துக்குடி மீட்பு பணிகள் தீவிரம் :
தூத்துக்குடி நகரில் பெய்து வரும் மிக கனமழையால் நகரில் பல குடியிருப்புகளில் வெள்ளம் புகுந்துள்ளது. மேலும் மாநகரின் பல்வேறு பகுதிகள் வெள்ளத்தில் மிதக்கிறது.
அத்தியாவசிய தேவையின்றி பொதுமக்கள் யாரும் தூத்துக்குடி செல்ல வேண்டாம் என கேட்டுக்கொள்கிறோம்.
வீடியோவை டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்