அலுவலக உதவியாளர், டிரைவர், இரவுக்காவலர் காலிப் பணியிடங்களுக்கு நேரடி நியமனம்; விண்ணப்பங்கள் வரவேற்பு

2874

நெல்லை மாவட்ட ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர், ஈப்பு ஓட்டுநர், இரவுக் காவலர் ஆகிய பணியிடங்கள் நேரடி நியமனம் மூலம் நிரப்புவதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. கடைசிநாள்: 22/12/2020

இந்த நியமனங்களுக்கான விண்ணப்பப் படிவம் மற்றும் முழு விபரங்களை அறிந்துகொள்ள கீழே உள்ள PDF ஃபைலை டவுன்லோட் செய்யவும். ஒவ்வொரு பதவிக்கும் தனித்தனியாக விண்ணப்படிவம் கொடுக்கப்பட்டுள்ளது.

Notification for filling up of Night Watchman Post

Notification for filling up of Office Assistant Post

Notification for filling up of Jeep Driver Post

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here