நெல்லை, தென்காசியில் இன்று கனமழை பெய்யும் – வானிலை மையம் தகவல்

981
heavy-rain-expected-in-tirunelveli-and-tenkasi-district
heavy-rain-expected-in-tirunelveli-and-tenkasi-district

சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலச்சந்திரன் கூறியதாவது: தமிழக கடற்கரை மற்றும் அதனை ஒட்டியுள்ள தென்மேற்கு வங்கக்கடலில் நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக அடுத்த 48 மணி நேரத்திற்கு மதுரை, விருதுநகர், தென்காசி, நெல்லை மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கன மழை பெய்யக் கூடும். தூத்துக்குடி மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடியுடன் மிதமான மழையும், மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழையும் பெய்யக் கூடும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here